திருக்குறளை பரப்ப இவர் கொண்ட முயற்சிகளும், வாழும் திருக்குறளாக அவர் செயலாற்றிய விதமும் அவருக்கு பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுத் தந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்க சில விருதுகள் இவை.
- தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் கையால் பெற்ற திருக்குறள் செம்மல் விருது.
- திருக்குறள் மாமணி விருது அவருக்கு திரு டாக்டர். சுப அண்ணாமலை அவர்களால் வழங்கப்பட்டது.
- வள்ளுவ தென்றல் விருது பாரதி எ ரத்தினம் அவர்களால் வழங்கப்பட்டது.
- குறள் வேள் விருது அவருக்கு துணைத்தலைவர் டாக்டர் வ சுப மாணிக்கம் அவர்களால் வழங்கப்பட்டது.
- திருக்குறள் பீடம் விருது அவருக்கு மதுராந்தகத் திருக்குறள் பீடம் அமைப்பிலிருந்து வழங்கப்பட்டது.
4728total visits,5visits today