இலக்கியம் பேசி
மகிழவோ!
ஆசிரியர் திருக்குறள் செம்மல் நா.மணிமொழியன்
விளங்கு புகழ் “கேஎம்என்”
விருதளிக்கப் பெற்றிட்ட
வெற்றிச் செல்வர்
“விகேகே” அவர்கட்கு
அன்புரிமை
உயர்திரு.வீ.கி.கல்யாணசுந்தரர் – அம்மணி அம்மாள்
பணிகாட்டும் திருக்குறளில் படிந்த வாழ்வும்
படர்ஆலமர நிழல்போல் பரிவு நோக்கும்
மணிகாட்டும் கோபுரமாய் உயர்ந்த நெஞ்சும்
மலைபோல உயர்ந் தோங்கு மனிதப் பாங்கும்
அணி அணியாய்க் கொண்டமைந்த அன்பராகி
ஆயிரம் நற்பிறைகாணும் அண்ணல் விகேகே
இணைத்ததாள்கள் போற்றி நின்று அன்னவர்க்கே
இந்நூலைப் படைக்கின்றேன் இனிதே வாழி!
பணைத்தோங்கு மனையறத்துப் பண்பால், அன்பால்
பாலிக்கும் அம்மணித்தாய் வாழ்க! போற்றி!
O O O
4858total visits,7visits today