- அனைத்திந்திய அறவாணர் சாதனையாளர் விருது அவருக்கு 2003ம் ஆண்டு அரவாணர் ஆராய்ச்சி அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது.
- இறைபணி மணி விருது காஞ்சி பெரியவர் அருள் மிகு ஜெயேந்திர சுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்டது.
- “உயரிய குறிக்கோளுடைய பொதுநலச் செம்மல்” என இந்து நாளிதழ் பாராட்டியது.
- மதிப்புறு முனைவர் விருது – சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா.
- தேசிய ஒருமைப்பாட்டு விருது திரு.ஜீ.கே.மூப்பனார் அவர்களால் வழங்கப்பட்டது.
- சாதனையாளர் விருது, சென்னை ஆராய்ச்சி அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது.
- தமிழ்ச் செம்மல் விருது 2015 – தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது.
4927total visits,5visits today